Reality Check India

Dravidian stratagems master list

Posted in Uncategorized by realitycheck on November 17, 2019

 1. ஏன்டா எங்களை இந்து ஆக்கின ? ( pazhakarupiah)
 2. ஏன்டா எங்களை இந்தியனா ஆக்கின ? தமிழ்த்தாய் இருக்குறப்போ பாரத மாதா எந்திருந்து வந்தாள் – பாரதி செஞ்ச விஷமம் – ஒருத்தனுக்கு எப்படி இரண்டு தாய் இருக்க முடியும் – ஹெஹெஹெ (pk)
 3. சூத்திரனா இருந்த எங்களை தமிழனா மாற்றியவர பெரியார் (pk)
 4. அர்ஜுன் சம்பத் அர்ச்சகர் ஆக முடியுமா ? (sv)
 5. கோயில்கள் ஆபாச சிலைகள் இருக்குமிடம் – அகற்றவேண்டும் ™
 6. சிதம்பரத்தில் அர்ச்சகர் ஒரு பெண்ணை அடித்துள்ளாரே — பெண்கள் அர்ச்சகராக இருந்திருந்தால் இப்படி ஒரு அவமானம் நேர்ந்திருக்குமா (mathimaran)
 7. நாங்க மட்டும் இல்லேன்னா நீங்க இன்னிக்கி பாண்ட் – ஷர்ட் போட்டுக்கிட்டு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசியிருக்க முடியுமா ?
 8. பெரியார் இல்லையென்றால் தமிழ் பெண்கள் விடுதலை அடைத்திருப்பார்களா ? சொத்துரிமை கிடைத்திருக்குமா?
 9. மனிதர்களை கோயிலுக்குள் விடாத கும்பலிடம் உங்களை மீட்டெடுத்தவர் பெரியார்
 10. சமஸ்க்ரிதம் தெரிந்தால் மட்டுமே மெடிக்கல் சீட் என்று செக் வெச்ச்சு – பார்ப்பனர்கள் எல்லா மருத்தவ இடங்களையும் அபகரித்து விட்டனர் – நாங்க இதை திருத்தாவிட்டால் உங்க நிலைமையை நினைத்து பாருங்கள்
 11. திருவிளையாடல் புராணம் ஒரு கேவலமான ஆபாசமான நூல் – பார்ப்பனர் நக்கீரன் நமக்கு கொடுத்துள்ளார் (pk)
 12. “ஏன் இந்துக்களை மட்டும் கடுமையாக விமர்சிக்கிறீர் – கடவுள் இல்லை என்றால் ஜீசஸ் இல்லை என்று சொல்ல தில் இருக்கா ?”   சொந்த வீட்டுக்கு தானே ஒட்டடை அடிக்க முடியும் (sv, veeramani)
 13. பார்ப்பனர் சூத்திரர்களை தே** பசங்க என்று நினைக்கிறான்-etc  (EVR 1972 video)
 14. தமிழை வைத்து தமிழ் தேசியம் முன்வைத்தால் – அங்கு பார்ப்பனர்களும் வந்து விடுவார்கள். திராவிடம் என்றால் அவர்களுக்கு இடமில்லை (sv)
 15. தமிழ் பார்ப்பனர்கள் 2000 வருடமா உங்களுக்கு கல்வி மறுத்துவிட்டார்கள் (everyone)
 16. தமிழ் பார்ப்பனர்களை தவிர வேறு யாருக்கும் சமஸ்க்ரிதம் தெரிந்ததில்லை (everyone)
 17. இவர்களின் தாய் மொழி சமஸ்க்ரிதம் – தமிழுக்கும் இவர்களுக்கும் சம்மந்தம் இல்லை. இவர்கள் வீட்டில் “ப்ரக்ரிதம்” பேசுபவர்கள்.
 18. பண்டைய தமிழகத்தில் பார்ப்பனர்-அல்லாதோர் யாரேனும் பாடம் கேட்டுவிட்டால் அவர்கள் காதில் ஈயம் காச்சி ஊற்றப்படும் (ar)
 19. பைபிள் , குரான் போல மநுஸ்மிருதி தமிழகத்தில் பொது சட்ட ஒழுக்க வாழ்வியல் நூலாக விளங்கியது  (a.rasa)
 20. பழங்குடி போர்வீரனான எங்க முருகுணை பார்ப்பனர்கள் திருடி விட்டார்கள் – இப்போது இருக்குற முருகன் எங்கள் இழப்பின் அடையாளம்  (pk, many sm)
 21. தமிழ் வரலாற்றின் முதல் வில்லன் திருஞானசம்பந்தன் — சமுக நீதி மார்க்கமான சமணத்தை அழித்து , அவர்களை பயங்கரமா கழுவிலே ஏத்திவிட்டார் (everyone)
 22. பரிமேலழகர் அடுத்த வில்லன் – திருக்குறளை அபேஸ் பண்ணிவிட்டார் , எங்க தலைவர் உரை தான் சரியான உரை . (sv)
 23. சங்ககால பாண்டிய மன்னர்கள் தமிழ்-பார்ப்பனர் கைக்கூலி – நிலங்களும், மாடுகளும் வழங்கி குடி வைத்தார்கள் (sv)
 24. சோழ மன்னர்கள் அதை விட மோசம் – தஞ்சை நிலங்களை வாரி வழங்கினார்கள்.
 25. சமூக நீதி திட்டங்களில் கண்காணிப்போ , புள்ளி விவரங்களோ தேவையில்லை – பார்ப்பனர் அல்லாதோர் ஒரே குழு தான். பண்ணையாரும் பண்ணைக்காரனும் பார்ப்பனர்களால் ஒரே விதமா பாதிக்கப்பட்டவர்கள்
 26. “நீ ஏன்டா நாமம் போட்டிருக்கிறாய் ‘என்று அவனிடம் கேட்டேன் . “அது பெருமாள் பாதம்” என்றான் அவன்  ; “சேரி அப்டின்னா பெருமாள் நாமம் போட்டிருக்காரே? அது  யார் பாதாம்” ? வகை: மொக்க தனமா கிண்டல் அடித்தல் ; (என் 12 தலைப்பின் கீழ் , சொந்த வீட்டை தானே சுத்தம் செய்யமுடியும் )  (subavee)
 27. 40 கோடியா இருந்த எங்களை ஏன்டா 7 கோடியா ஓடிக்கின ?? கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையா 40 கோடி தமிழ் பேசிக்கொண்டிருந்த திராவிட-தமிழ இனத்தை ஸம்ஸரிடத்தை திணித்து இப்போ மஹா ராஷ்டிர , ஆந்திர, கன்னடம் , மலையாளம் , துளு என பிளந்து கிடக்கிறோமே – ஏன் அப்படி செய்தாய் !! (pazhakarupiah video)
 28. ராமன் ஆரியன் , ராவணன் திராவிடன் – ராமாயணம் ஆரிய படையெடுப்பின் பதிவு சான்று — நாங்கள் தீபாவளி கொண்டாடமாட்டோம் !!
 29. இஸ்லாமியனும் , கிறிஸ்தவனும் சாதி பார்க்கமாட்டான் – இந்துக்களிடமிருந்து இவர்களுக்கும் இந்த நோய் பரவிவிட்டது – எனவே அந்த மதத்தில் காணப்படும் சாதி வேறுபாடிற்கு இந்துவே காரணம்  …

 

 

உங்களுக்கு ஏதாவது தோன்றினால் கமெண்ட்ஸில் பதிவு செய்யவும் — பட்டியலில் சேர்த்து கொள்ளலாம் !

 

 

6 Responses

Subscribe to comments with RSS.

 1. akashravianandan said, on November 17, 2019 at 6:25 pm

  The common base for most of the argument that parpanargal blocked education for all. This should be first when list of sorted.

  • akashravianandan said, on November 17, 2019 at 6:26 pm

   The common base for most of the arguments is that parpanargal blocked education for all. This should be first when list is sorted*

   • realitycheck said, on November 18, 2019 at 2:13 am

    Yes – you are right. . Just collecting all questions in one place, then we will sort, classify, identify pattern and then build a response. otherwise the same question posed slightly differently will take you down because we dont recognize the pattern.

 2. Muthuraman, Swarajya said, on November 18, 2019 at 1:01 pm

  1. Tamil would have been spoken by 40 cr people across 4 states, if Sanskrit had not come and split/spoilt tamil into malayalam, telugu, kannada. We would have been a big 40 cr (3rd largest in the world) Dravidian country. (PK)

  2. Thiruvalluvar was a jain monk, didnt mention anything about god in thirukural (his reference to aadi bhagavan is ignored/commented as later addition / refers to jain god). (His reference to Indran is made as a bad example of how a man will deteriorate to, if he doesnt control his 5 senses) – Nellai Kannan

  3. Caste division in Islam and Christianity were thrust on them by Hindus (Veeramani)

  4. We criticize only Hindus because that is the worst of all evil among religions (a slight variant answer to point no 12 in your list) (Veeramani)

  5. We should not celebrate deepavali as it is an Aryan festival. Ravana was a dravidian, killed by an Aryan god Rama. (Veeramani)

  • realitycheck said, on November 18, 2019 at 5:55 pm

   thanks added 3 ; the valluvar pattern is to first distort the historical , link it to tamil history shame, then redefine him as something else. Will happen with a lot – I wlll add soon..

 3. realitycheck said, on December 15, 2019 at 3:55 am

  பாஸ்கர் ராமமூர்த்தி கேட்டவர் , ஆரோக்கியசாமி நல்லவர் — இதுக்கு மேல பெரியரிஸ சித்தாந்தத்திற்குள் என்ன அடங்கி இருக்கிறது ? ஒரு குழந்தை கூட புரிந்துகொள்ளும். எனக்கு இவர்கள் இருவரிடமும் தனிப்பட்ட அறிமுகம் கிடையாது . தேவையும் அல்ல.

  உங்க கண்ணொத்தில BTechக்கும் IIT கும் சம்மந்தமே இல்ல என்று தான் தோணும் — உங்களுக்கு அங்கு படிக்கிற மாணவர்கள் கண்ணுல படமாட்டார்கள் , அங்கு உள்ள பதவிகள் , அதிகார இடங்கள்,மட்டும் தான் தெரிவார்கள்.

  உங்க குற்றச்சாட்டின் படி IITM அவ்ளோ பெரிய கொடுங்கோன்மை சிறைச்சாலையாக விளங்குகிறது என்றால் – அங்கே படிக்கிற மாணவர்கள் அல்லவா அதனை முன்வைக்கவேண்டும் ?

  நீங்க எவ்ளோ பெரிய பதவியும் அதிகாரமும் செல்வம் உடையவர்கள் – 10 பல்கலைக்கழகங்கள் உங்க கட்டுப்பாட்டில் இருக்கின்றனவே – அதை உங்க தலைவர்கள் பலர் கல்வி பிரபுக்கள் .. ராமமூர்த்தி போன்றவர்கள் உள்ளே கால் வைக்க வாய்பில்லயே. இவைகளை மேம்படுத்துங்க 30 உலக சாதனை புரிந்த நிறுவங்களுக்கு திருஷ்டி பொம்மை போல IITM இருக்கட்டுமே ..


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: