Reality Check India

சொந்த வீட்டில் ஒட்டடை

Posted in Uncategorized by realitycheck on October 23, 2021

சந்து ஓரத்தில் ..

இதைக் குறித்து ஆங்கிலத்தில் ஒரு ட்வீட் தொடர் போட்டேன்

நேயர் விருப்பத்திற்கு இணங்கி.. தமிழிலும்.

திராவிடர்களின் இந்து மத எதிர்ப்பு யுக்தி கயிற்றை நாம பிடித்துக் கொண்டு அப்படியே பின் சென்றால் இந்த முட்டுச் சந்தில் வந்து நிற்கும்

“ஏன்டா.. இந்து மத கடவுளையும் பண்பாட்டையும் மட்டும் கழுவி ஊத்துறீக – க்றிஸ்/இஸ்லாம்/பவுத்தம் எல்லாம் கண்ணுக்கு தெரியலையா..”

“சொந்த வீட்டுல தானே ஒட்டடை அடிக்க முடியும்”

திருமாவிடம் இப்படி கேட்டால்?? .. “ஏன்பா இவ்ளோ டென்சன் ஆவுற? வனிலா புடிக்கலைன்னா ஸ்ட்ராபெரி ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிடு.. அதென்ன வனிலாவை வேர் அறுப்போம் — போராட்டம்.”

அதாவது இவர்களுக்கு ‘இது எனது சொந்த வீடு.. ‘ என்கிற இடம் முக்கியம். அங்கிருந்து குறி பார்த்து அம்பு எய்தினால் மற்றவர்களால் சரியாக எதிர் கொள்ள முடியாது என்பது நன்றாக தெரிந்திருக்கிறது. நீ தான் கோச்சுக்கிட்டு வீட்டை விட்டு ஓடி போய் விட்டாயே ? இனி இது எப்படி உன் வீடு..” இப்படி தர்க்க பிடிப்பு வேண்டும்.நம்மிடம் இல்லை.

ஈவேரா. 1959ல் ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியில் இதை க் குறித்து பேசியது கீழ் வருமாறு..

9-2-1959

சுருக்கமா சொன்னா. உள்ளுக்கு உள்ளாற இருந்தால் கழுத்தை அறுப்பது எளிது வெளியே வந்து விட்டால் உன் பிரச்சினை தீர்ந்து விடும்! ஆனால் உடனே தமிழ் மக்கள் ” உன் வீடு அடுத்த தெருவில் இருக்கிறது.. அதை நீ சரி செய். என் வீட்டில் நான் ஒட்டடை அடித்துக் கொள்கிறேன்.. இல்ல ஒட்டடை படிந்த வீட்டில் வாழ்ந்து தொலைக்கிறேன். உனக்கென்ன?” இப்படி வெச்சு செய்யலாம்.

இதில் இருந்து என்ன புரிய வருகிறது? இவர்களுக்கு ‘சொந்த வீடு’ என்பது உள்ளே புகுந்து வீட்டை இடிக்கிற நோக்கத்துடன் சொல்லும் மந்திரச் சொல் – ஓபன் செசமீ !!

எவென் சிந்திச்சான்??

4 Responses

Subscribe to comments with RSS.

 1. Vijay Vanbakkam said, on October 23, 2021 at 7:59 am

  சிறியார் இந்த விஷயத்தில் ஒரு கன்ஸிஸ்டன்சியை வைத்திருந்த்தார் – ஒருவர் தன் மதத்தை மட்டுமே விமர்சிக்கவேண்டும். இந்து மதத்தை விமர்சிக்கவேண்டும் என்றால், இந்துவாகவே இரு. ஆனால் அவர் அழுக்குமூட்டைகள் அளவில் பார்த்தால் இந்த நல்ல பார்வை கடலில் ஒரு துளி.

 2. Alan Smithee said, on October 24, 2021 at 3:08 am

  Hinduism is a dark miasma to these people and the definition varies as per the statement they make. To the Pillais and Tamil nationalist people, it is the worship of Hindu gods without Vedic rituals. To people with SJ claims and wokes it is the Brahminical patriarchy that oppressed them. No matter how you argue, they counter argue in highly illogical manner and end up with eliminating Brahmins. The recent Karva Chauth ad involving same sex couple is an example. As Vignesh said this crowd will oppose something tooth and nail and later do the exact thing that they opposed. I don’t see a way out.

  • Alan Smithee said, on October 24, 2021 at 3:30 am

   Also refer to the recent writ petition against employing only Hindus in HRCE institutions. By classifying Hindu as a “way of life” they have opened another front in Brahmin bashing. It will be a short jump from here to “Hinduism was hijacked by Brahmins”. An adventurous judge may even pronounce that.

 3. PV said, on November 19, 2021 at 3:16 am

  Marriages outside the community will become way more common in the coming decades. If we are glued to social-media or news channels, it is easy to get blind-sided. This is bigger than any political factor we witnessed till date.

  .

  An open letter by TBA President N Narayanan said around 40,000 young Tamil Brahmin men between the ages 30 and 40 and of varying qualifications are struggling to find brides in TN. The main reason is the sex ratio — for every 10 boys there are only six girls. “A gap in stature and status as well as inter-caste marriages are other reasons,” he said.

  “Family planning was taken up seriously by Brahmins despite opposition from Acharyas. This may be a reason for the number mismatch,” Narayanan said.

  According to a woman from the community, “Marriage talks in the family always boil down to when the woman will quit her job. Also, a section of men in the community are apolitical and are unwilling to give up on traditions even if they do not make any sense in the modern times. The patriarchal backdrop is also to be blamed.”

  She also sought to know why Brahmin men are hesitant to find partners outside their community. “This situation can be interpreted as wanting to further their familial (community) legacy. The idea of marriage within the community is shallow and regressive,” she said.

  Educationist M Parameswaran said while there is a lack of Tamil Brahmin girls in the marriageable age group, there is one more reason that men are unable to find brides. “Why do parents of boys want marriages to be held in swanky halls? What stops them from conducting marriage in a simple fashion?” he asked, adding the girl’s family had to bear the entire wedding expenditure and it was the bane of the Tamil Brahmin community.

  The ‘Mahaperiyava’ preached simplicity in every walk of life and advised people to not use silk cloth, Parameswaran mentioned.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: