தமிழக அந்தணர் வரலாறு 1 , 2
செல்லங்களா.. நான் வியந்துப் போயி நிற்கின்றேன்!!
திராவிட மாடல் என்பது வேறொன்றும் இல்லை. ஒடுக்கப்பட்டோர்களின் பிரதிநிதிகளாக ஒடுக்கியவர்களே தங்களை அடையாளப் படுத்திக்கொண்டு — அவர்களுக்கு உரிய நேரடி பிரதிநிதித்துவத்தை மறுப்பதே. அடேங்கப்பா !! இது எப்படி சாத்தியம் ஆயிற்று? ஒரு குறிப்பிட்ட உயர் சாதிகளின் இறுக்கமான கூட்டணி. தமிழ்ப் பார்ப்பனர்களுக்கு எதிராக ஒரு நூற்றாண்டு இடைவிடா வெறுப்பு பிரச்சாரம். ‘சடங்கு’ எனும் வெற்று பிசாசையும், சூத்திரன் எனும் போலி இழிவையும் பாமர தமிழர்களிடையே புகுத்தி, இவ்விழிநிலையில் இருந்து உங்களை ரட்சிக்க வந்தவர்களே நாங்கள் என்று சொல்லி நேரடி பிரதிநிதிவுத்தத்தை கைபற்றிக் கொண்டனர். இன்னமும் யூடுயூப், twitter போன்ற தளங்களில் இதைக் காணலாம்.
திராவிட பிரச்சாரத்தை முறியடிப்பது தமிழ் பார்ப்பனர்களின் தலையாய கடமை ஆகும்.தொடங்கிய இடத்தில் தான் முடிய வேண்டும்.இவர்களுக்கு ( திராவிட உயர் சாதி கூட்டணிக்கு ) டஃப் கூட கொடுக்கவில்லை என்றால் பாண்டியனும் சோழனும் நம் முன்னோர்களை பேணி வளர்த்ததின் அர்த்தம் தான் என்ன??
திராவிட பழி தர்க்க நெறிமுறை விதிகளுக்கு அடங்கல் ஆகாது. சேற்றை அள்ளி அள்ளி வீசும் முறை அது.
ஒன்றைப் பிடித்து அடக்கினால் நேர் எதிராக இன்னொன்று.
சில உதாரணங்கள்
‘பார்ப்பனர்கள் எங்களுக்கு 2000 ஆண்டுகள் கல்வி மறுத்தார்கள்..” எதிர்த்தால். XX “எல்லா தமிழ்ப் படைப்புகளும் .. பார்ப்பனரல்லாதார் இயற்றியவையே..’
‘பார்ப்பனர் வேறு அந்தணர் வேறு’ XX அப்போது உங்களை 2500 ஆண்டுகள் ஒடுக்கியவர்கள் அந்தணர்களா ?
பார்ப்பனர்கள் தட்டேந்தி பிச்சையெடுப்பவர்கள்.. எங்க திராவிட முதலாளி ஜமீந்தார் ஆக்கும் XX அப்போ கல்வி மறுத்து சக தமிழனை ஒரு மனிதனாக கூட மதிக்காத சமூகத்தை கட்டமைத்தது உங்க ஜமீந்தாரா..? இப்படி முன்னுக்கு பின் பேச்சு.
“பார்ப்பனர்கள் கார்ப்பரேட் கைக்கூலிகள் .. XX நிலப்பிரபுக்களுக்கு எதிராக உழைப்பவர்களை கொம்பு சீவி விடும் கம்யூனிஸ்டுகள்”
இந்த வெறிப் பிடித்த பிரச்சாரத்தின் காரணமாகப் பல தமிழ்ப் பார்ப்பனர்களே தமது வரலாற்றைச் சந்தேகப் படலாயினர்.
புத்தகக் கண்காட்சியில் ‘தமிழக அந்தணர் வரலாறு – பகுதி 1 / 2′ எனும் அரும் நூலை வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் பல திராவிட பழிக் கூற்றுகளுக்குப் பதில் அளிக்கப் பட்டுள்ளது. LKM Publications
எல்லோரும் வாங்கி படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Haha Mr. Reality, it is no lesser than fact that there was a steppe eurasian migration into india about 4000 years ago or 2000 B.C. You can write up bogus science and history but genetics is undeniable. Lets compare the genetics of Brahmins in TN and other OBC / SC groups. Hmmm.. I wonder what we’ll find. You know it , I know it , we all know it, so stop with your empty posturing and pseudoscientific dribble.
We will flood tamil nadu with hindi speaking north indians. All this dravidian ideology ia going to collapse
Oh great, I want that unironically . The tiger sleeps , it is not dead. 🙂
திராவிட பிரச்சாரத்தை முறியடிப்பது தமிழ் பார்ப்பனர்களின் தலையாய கடமை ஆகும்.- yes
Oh great, I want that unironically . The tiger sleeps , it is not dead. 🙂