Reality Check India

திராவிட அவதூறு

Posted in Uncategorized by realitycheck on April 2, 2020


 

தமிழ் மக்களே உச்சக்கட்ட திராவிட கொள்கையை கண்டு களியுங்கள்!

இதே போல உங்க சாதியை பற்றி அவதூறு எழுத  எவ்ளோ நேரம் ஆக போகுது. ஆனால் ஏட்டிக்கு போட்டி இறங்கினால் சமுதாயம் சீர் குலைந்து விடும்.  கீழ்த்தனமான சண்டைக்கு வரவில்லை என்றால் பழி அவதூறு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக அர்த்தம் இல்லை.

உடனே ‘டேய் நம்மள கீழ்த்தனமான சொல்றன் பாருடா’ என்று கிளம்பவேண்டாம! பிறப்பால் மட்டுமே கீழ் / மேல் கிடையாதே தவிர செயலால் உண்டு – “செய் தொழில் வேற்றுமையான்”. இதையும் பயோல சேத்து  போட்டுக்கங்க.

100 ஆண்டுகள் பதவியில் அமர்ந்திருக்கிறீர்கள் , தமிழ் பார்ப்பனர்களை உங்க கட்சியிலே சேர்க்காமல் தீட்டு படாமல் ஆண்டு வருகிறீர்கள்!  உலக ஜனநாயகத்தில் இது போன்ற அரசியல் கட்சியை காண முடியுமா? விடுங்க – இது உங்கள் விருப்பம், பாமர தமிழர்கள் இதை எப்படியோ ஏற்றுக்கொள்கிறார்கள் – ஆனால் ஆட்டத்துக்கே வராதவன பற்றி இன்னும் அவதூறு போய் பரப்பி வருகிறீர்களே ! இதுவே கீழ்த்தனம். சாதி இல்ல.

உங்க திராவிட கனவு சமுதாயத்தை நிலைநாட்ட புறக்கணிக்கப்பட்ட தமிழ்-பார்ப்பனர் எவ்வாறு இடையூறு ஏற்படுத்த முடியும் ? உங்கள் இயக்கம் மாயாவதி , பாஸ்வான் போன்ற ஒடுக்கப்பட்ட இயக்கமா என்ன? ஆசிய அளவில் பணக்காரர்கள் உங்கள் இயக்க தலைவர்கள், இன்னும் ‘அவாள் இவாள்’ன்னு ஏன் புலம்ப வேண்டும் ?

 

rs பாரதி – “நாய் பேச்சு” , எதிர்ப்பு எங்கே ?

Posted in Uncategorized by realitycheck on March 11, 2020

ஜி ; இது பெரிய சிக்கலான மேட்டர். திராவிடத்தை எதிர்த்தால் பார்ப்பன ஆதரவாளனாக இருக்கவேண்டிய அவசியமில்லையே! நடுநிலையாக சீண்டாமல் ,பழிக்காமல் இருந்தாலே போதுமே.

‘பார்ப்பன நாய்க்கு எங்கிருந்து தைரியம் வந்தது’ RS பாரதி – இத வேற யாருமே கண்டுக்கலையே. எனக்கும் மொதல்ல இது விசித்திரமா தோன்றியது – எவளோ இலக்கியவாதிகள் , லிபெரல் , படித்தவர்கள் , வழக்கறிஞர், டாக்டர். . மதன மட்டும் தனியாக கேள்வி கேட்க முடியாது.

தமிழ் சமுதாயம் + கலாச்சாரம் உண்மையாகவே பண்பட்டதாக இருந்திருந்தால் இந்த பேச்சு
மக்கள் மத்தியில்  அருவருப்பை தூண்டிவிட்டிருக்கும். இங்க தான் நீங்க திராவிடத்தின் கிடுக்கி பிடியை காணலாம். மற்ற நாடுகளில்  அருவருப்பை தூண்டும் பேச்சு தமிழ்நாட்டுல பயத்தை தூண்டும். பிராமண விரோத வன்ம பேச்சுக்கு பரிஞ்சு பேசினால் அவனும் , அவன் சமுதாயமும் இதே  திராவிட உயர்தட்டு கோபத்திற்கு ஆள் ஆவார்கள். எதுக்கு வீண் வம்பு , கிடைக்கிறதை வாங்கி கொண்டு செட்டில் ஆவதே சரி! இந்த psychology நான் இரண்டு வருஷமா உற்று பார்த்து புரிந்துகொண்டேன்.

என்ன செய்ய ?

1. ஊரை  கூட்டி தான் தேரை இழுக்கனும் , reverse திராவிடம் திருப்பி அவங்க சாதியை தாக்க முடியாது. இதை தான் அவர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்

2. கேவலமான , தரமற்ற பார்ப்பன-எதிர்ப்பு கூச்சல் உயர் தட்டு / உயர் சாதி வட்டாரங்களில் அதிகமாக காணலாம் – இதுவும் தமிழ் சமுதாயத்தின் தனி சிறப்பு. சுபவீக்கு இருக்குற வெறி பாமர தமிழனுக்கு இருப்பதாக தெரியவில்லை . ஆனால் எல்லோரும் பயத்தால் மட்டுமே அடி பணிந்து போகிறார்கள் (நாம நல்லா தானே இருக்கோம் psychology)

3. பார்ப்பன எதிர்ப்பு பேச்சை , நாம (தமிழ்-பாப்ஸ் ) தான் முறியடிக்க வேண்டும் – இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை , ஆனால் பாதுகாப்பு சூழல் அவசியம்  தேவை. இவர்கள் மிக வலிமையான அரசு செல்வாக்கு உடையவர்கள் அப்பாவி பிராமணர்களை தாக்க தயங்க மாட்டார்கள். சுபவீ பேட்டி இதோ – H.ராஜா பேச்சுக்கு பதிலடி ? அக்கிரகாரத்தை இடிப்பது.  https://realitycheck.wordpress.com/2019/10/16/how-the-dravidian-leader-suba-vee-seeds-ideas-of-harm/   முடிவா – மதன் அறிவுபூர்வமான dissent அளிக்கிறார், litmus test செய்வது தவறு. அக்கினி பரீட்சை செய்ய  நமக்கு உரிமையில்லை.

நானே ஒரு இரண்டு வருஷமாக தான் டெல்லி #கோர் விட்டுவிட்டு தமிழ் சமுதாயத்தை உற்று பார்த்து வருகிறேன் , தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்

ஏன் அவங்கமட்டும் அடிபணிய மறுக்கவேண்டும்

Posted in Uncategorized by realitycheck on January 17, 2020

மொழிப் போர், சல்லிக்கட்டு, அணுசக்தி போராட்டம், ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச் சாலைக்கு போராட்டங்கள், ஸ்டெர்லைட் போராட்டம் என அனைத்திலும் தமிழனுக்கு எதிராக நிற்கும் பிராமணர்களே.. தமிழர்களது போராட்டங்கள் உங்கள் இனத்திற்கானவை அல்ல என்பதாலா?  பதில் சொல்லுங்க

மற்றும்   தமிழ் பிராமணியத்தின்  மனசாட்சிக்கு – சுப.சோமசுந்தர

பதில் சொல்ல ரெடி , நீங்க கேட்க ரெடியா ?

இவைகள் அனைத்தும் அரசியல் சார்ந்தவை .. எந்த ஒரு பிரச்சனையிலும் உள்ளே புகுந்து, ஆராய்ந்து, மூல பொருளை கண்டடெடுத்து , அதில் கலக்கப்பட்ட ஊழலையும் பொய் புரட்டுகளையும் விலக்கி , கடைசியாக ஒரு புரிதல் நிலையை அடையவேண்டும். அதற்கு பிறகு அந்த நிலைப்பாட்டை கைவிடாமல் கடை பிடிக்க வேண்டும்.

இந்த ஜல்லிக்கட்டு, மீத்தேன் , பிரச்சனையில் – செட்டியார்கள், கௌண்டர்கள்,தேவர்,முதலியார், எல்லோரும் ஒரே பக்கம் தான் நிற்கிறார்களா ?? அப்புறம் எதற்கு பிராமணர்களை தனிமைப்படுத்தவேண்டும் …

நீங்க சொல்லறது எப்படி தெரியுங்களா இருக்கு — ” என்னடா இது , நம்ம தலைமை குழு கட்டளை இட்டதை எல்லா தமிழ் சாதியும் மறு கேள்வி கேட்காமல் ஆட்டு மந்தை மாதிரி போராட்டத்தில் குதிக்கின்றன – பிராமணர்கள் மட்டும் அடங்க மாட்டேங்கிறாங்களே.. ஏதோ யோசிக்கணுமாம்…” ”  🙂

ஒரு antidosis கதை

Posted in Uncategorized by realitycheck on January 4, 2020

மேல்தட்டு மக்கள் “நாங்களும் நசுக்கப்பட்டவர்களே” என்கிற கோரிக்கையை முன்வைத்தால் அதனை ஆராயவேண்டாமா ? மற்றவர்களை பழிக்காமல் / எளியவர்களுக்காக உருவாக்கப்பட்ட சமூக நீதி சலுகைகளை ஆக்கிரமிக்காமல் / வேரறுப்போம் கோயில் இடிப்போம்   பிரச்சாரம் செய்யாமல் இருந்தால் தேவையில்லை ! ஈவேரா. சுபவீ , பழ கருப்பையா , மதிமாறன் , அப்படிப்பட்டவர்களா ? பகுத்து ஆராய அணுகுமுறை ஏதாவது இருக்கா ?

images

3000 ஆண்டுகளுக்கு முன் ஏதென்ஸ் நகரத்தில் ஒரு நூதன விதிமுறை வைத்திருந்தனர் — Antidosis , என்ன தெரியுங்களா இது? எங்க ஊர் கதையை கேளுங்க.

எங்க ஊர்ல ஒரு நீண்டகால மரபு உண்டு  – ஒவ்வொரு ஆண்டும் எவனொருவன் மிக பெரிய பணக்காரனாக கருதப்படுகிறானோ ஏரி மராமத்து செலவு அம்புட்டையும் அவன் தலையில கட்டிடுவாங்க. இரண்டாவது பணக்காரன் எஸ்கேப் !! உண்மையிலேயே யாரு கையில எவ்ளோ இருக்குன்னு ஆண்டவனுக்கே வெளிச்சம்.

வருஷா வருஷம் இவ்வாறு ஒருவனே ஏரி மராமத்து செலவை ஏற்றுக்கொண்டு நடத்தி வந்தார். செலவுகளும் அதிகரித்துக்கொண்டே போயின — ஒரு வருஷம் “இந்த வருஷம் நம்மக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கே – பக்கத்து தெரு ராமசாமி நம்மள மிஞ்சிட்டான் போல — இந்த வருஷம் அவன் கட்டட்டுமே” என்று அவருக்கு தோணியது . இந்த கருத்தை ஊர் நாட்டாமை கிட்ட சொல்ல , அவரும் — ” அய்யா ஊர் மக்கள் இன்னும் உங்களை தான் no 1 பணக்காரன்னு சொல்றாங்க ” , பக்கத்து தெரு ராமசாமி தலையாட்டிக்கொண்டு ‘நீங்க தான் no .1 தல ” – – பில் தொகை 20லட்சம்.

இத எப்படி மறுப்பது ? அவரவர் சொந்த சொத்து விவரங்கள் ரகசியமாக இருக்கும் நிலையில் எப்படி அவன் என்னை விட பணக்காரன் என்று நிரூபிக்க முடியும்? வேற வழியே இல்லையா ..

அன்றைக்கு எங்கூர்ல ஒரு புது திருத்தம் கொண்டு வந்தாங்க.

rule 1) ஊர் பணக்காரன் அவனே ஒப்புக்கொண்டு ஏரி மராமத்து செலவுகளை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது அவன் வேறு ஒரு பணக்காரனை நியமிக்கலாம்.

rule 2) அதே போல் நியமிக்க பட்ட பணக்காரன் ஒப்புக்கொண்டு செலவை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது அவனோட எல்லா சொத்துக்களாலயும் முதல் பணக்காரனுடன் பரிமாறிக்கொள்ளவேண்டும் (exchange)

அந்த ஆண்டு ஏரி மராமத்து பக்கத்து தெரு ராமசாமி தலைமையில் ஜாம்ஜாம்னு நிறைவேறியது!

மேலும் படிக்க https://en.wikipedia.org/wiki/Antidosis

இது இன்றைய சூழலுக்கு பொருத்தமான கதை தான் .. சுபவீ கண்ணன் போன்ற திராவிட தலைவர்களுக்கு தங்கள் வசம் உள்ள செல்வமும், எஸ்டேட்களும், அரண்மனைகளும் , நிறுவனங்களும் கண்ணுக்கே தெரியாது.  ஆனால் தெரியும்.   உங்கள் எதிரிகளுடன்  செல்வாக்குகளை பரிமாறி கொள்ள தயாரா?

IIT and Dravidian arguments

Posted in Uncategorized by realitycheck on December 15, 2019

சமீபத்தில் ஒரு நண்பர் எனக்கு ஒரு ட்வீட் அடித்தார்

Get real…the under grad students are inconsequential at best. Get a list of tenured ppl and see for yourself. They’re the kinda fucks who put Dr.Argogyasamys name after Bhaskar Ramamurti…if you know them both you’d know what am talking abt

 

பாஸ்கர் ராமமூர்த்தி கெட்டவர் , ஆரோக்கியசாமி நல்லவர் — இதற்கு மேல பெரியரிஸ சித்தாந்தத்திற்குள் ஆராய என்ன அடங்கி இருக்கிறது ? ஒரு குழந்தை கூட புரிந்துகொள்ளும். எனக்கு இவர்கள் இருவரிடமும் தனிப்பட்ட அறிமுகம் கிடையாது . தேவையும் இல்ல. ராமமூர்த்தி இல்லனா கிருஷ்ணமூர்த்தி, ஆரோக்கியசாமி இல்லனா வீரமணி – இவர்கள் இன அடையாளமே முக்கியம், தனி திறைமையோ புலமையோ அல்ல.

என் தரப்பினர் இத்தகைய வாதங்களுக்கு தர்க்க ரீதியாக பதில் அளிக்க இயலாதவர்களாகவே இருக்கிறார்கள் . நான் கோர் கோட்பாடுகளில் வேரூன்றி நிற்பதால் என்னால்  பதில் அளிக்க முடிகிறது . மற்றவர்கள் கோபம் அடைவார்கள் , திட்டுவார்கள் , மொக்கை மீம்ஸ் போடுவார்கள், பயங்கரமான  ராஜதந்திர திட்டம் போடுவார்கள் – நேரடியாக பதில் மட்டும் வரவே வராது. உதிரி பூக்கள் போல பல தகவல்களை வெளியிடுவார்கள் , அதை மாலையாக தொடுத்து அவர்களால் தர முடியாது. இதற்கு தான் கோர் இயக்கம் மலர வேண்டும். செரி விடுங்க, இது எங்க உள் பிரச்சினை , மேட்டருக்கு வருவோம்.

உங்க பார்வையில் “BTechக்கும் IITகும் சம்மந்தமே இல்லை”  என்று தான் தோணும், உங்களுக்கு அங்கு படித்துவரும் மாணவர்கள் கண்ணுக்கே தெரியமாட்டார்கள்  . அங்குள்ள பதவிகள் , அதிகார இடங்கள்,மட்டும் தான் தெரியும். வியப்படைய ஒன்றுமில்லை , பெரியாரிஸ்ம் என்பது ஒரு மாறுதலை/எதிர்/பழி இயக்கம் தானே எனவே உங்களுக்கு பாஸ்கர் ராமமூர்த்தி என்கிற இன எதிரியை அவர் வகிக்கும் அதிகார பதவியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதை தாண்டி IIT க்கும் உங்களுக்கும் எந்த கொடுத்தல்-வாங்குதலும் கிடையாது.

குற்றச்சாட்டின் படி IITM அவ்ளோ பெரிய கொடுங்கோன்மை சிறைச்சாலையாக விளங்குகிறது என்றே வைத்துக்கொள்வோம். அங்கே படித்துவரும் மாணவர்கள் அல்லவா அதனை முன்வைக்கவேண்டும் ? மற்ற மாநிலத்து மாணவர்கள் ரெட்டி,நாயுடு,காப்பு,யாதவ்,செட்டி,பணியா என்றெல்லாம் தமிழ்ப்பார்ப்பனர் அல்லாதோர் பெரும் அளவில் படித்து வருகிறார்களே, அவர்களுக்கு இல்லாத ஆதங்கம் நம்மளை போன்ற வெளியாளுங்களுக்கு எதற்கு ?

திராவிடம் மிக பெரிய பதவியும் அதிகாரத்தையும் கைப்பற்றிய இயக்கம். 10 பல்கலைக்கழகங்கள் உங்க கட்டுப்பாட்டில் இருக்கின்றனவே – அதை தவிர உங்க தலைவர்களில் பலர் மிக பெரிய கல்வி பிரபுக்கள் .. ராமமூர்த்தி போன்றவர்கள் உள்ளே கால் வைக்க வாய்பில்லயே. இவைகளை மேம்படுத்த வேண்டியது தானே? 30 உலக தரம் பெற்ற நிறுவங்களுக்கு இடையே ஒரு திருஷ்டி பொம்மை போல பாசிச IIT இருந்துவிட்டு போகட்டுமே.

நான் IIT கேம்பஸ்குள் கால் வைக்காதவன். நீங்க சொல்லும்படி அது தமிழ்ப்பார்ப்பனர் ஆதிக்க பூமியாக கூட இருக்கலாம். நான் அதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வில்லை. இருந்தாலும் சில சர்ச்சைகள் மிக முரணாக தோன்றுகிறது . Dr வசந்தா கந்தசாமி விவாகரத்துக்கு வருவோம். நீங்க சொல்லும்படி ஒரு மிக பெரிய கணித மேதையும் , ஆசிரியருமான அவர் , ஒரு மிக பெரிய பார்ப்பன ஆதிக்க கொடுமை சூழ்ச்சி புதைமணலில் சிக்கி கொண்டு, தன திறமையை வெளிப்படுத்த முடியாமல் , மாணவர்களிடையே பகிரமுடியாமல் பல ஆண்டுகளாக தினறிக்கொன்றிருந்தால் நீங்க ஒரு உண்மையான இயக்கமாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? அவரை அங்கிருந்து மீட்டெடுத்து அண்ணா பல்கலை HODயாக நியமித்திருக்க வேண்டும். மாறாக அவரை அங்கேயே வாட விட்டது ஏன் ? பார்ப்பனீயத்தை எதிர்த்து போராட வேறு எவ்வளவோ வழி இருக்கிறதே. ஒரு பெரிய புலமை வாய்ந்த ஒடுக்கப்பட்ட தமிழ் பெண் ஆசிரியர் தன் திறமைகளை அடகு வைத்து தான் போராட வேண்டுமா. விடை என்னவாக இருக்கும் ?

Dravidian stratagems master list

Posted in Uncategorized by realitycheck on November 17, 2019
 1. ஏன்டா எங்களை இந்து ஆக்கின ? ( pazhakarupiah)
 2. ஏன்டா எங்களை இந்தியனா ஆக்கின ? தமிழ்த்தாய் இருக்குறப்போ பாரத மாதா எந்திருந்து வந்தாள் – பாரதி செஞ்ச விஷமம் – ஒருத்தனுக்கு எப்படி இரண்டு தாய் இருக்க முடியும் – ஹெஹெஹெ (pk)
 3. சூத்திரனா இருந்த எங்களை தமிழனா மாற்றியவர பெரியார் (pk)
 4. அர்ஜுன் சம்பத் அர்ச்சகர் ஆக முடியுமா ? (sv)
 5. கோயில்கள் ஆபாச சிலைகள் இருக்குமிடம் – அகற்றவேண்டும் ™
 6. சிதம்பரத்தில் அர்ச்சகர் ஒரு பெண்ணை அடித்துள்ளாரே — பெண்கள் அர்ச்சகராக இருந்திருந்தால் இப்படி ஒரு அவமானம் நேர்ந்திருக்குமா (mathimaran)
 7. நாங்க மட்டும் இல்லேன்னா நீங்க இன்னிக்கி பாண்ட் – ஷர்ட் போட்டுக்கிட்டு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசியிருக்க முடியுமா ?
 8. பெரியார் இல்லையென்றால் தமிழ் பெண்கள் விடுதலை அடைத்திருப்பார்களா ? சொத்துரிமை கிடைத்திருக்குமா?
 9. மனிதர்களை கோயிலுக்குள் விடாத கும்பலிடம் உங்களை மீட்டெடுத்தவர் பெரியார்
 10. சமஸ்க்ரிதம் தெரிந்தால் மட்டுமே மெடிக்கல் சீட் என்று செக் வெச்ச்சு – பார்ப்பனர்கள் எல்லா மருத்தவ இடங்களையும் அபகரித்து விட்டனர் – நாங்க இதை திருத்தாவிட்டால் உங்க நிலைமையை நினைத்து பாருங்கள்
 11. திருவிளையாடல் புராணம் ஒரு கேவலமான ஆபாசமான நூல் – பார்ப்பனர் நக்கீரன் நமக்கு கொடுத்துள்ளார் (pk)
 12. “ஏன் இந்துக்களை மட்டும் கடுமையாக விமர்சிக்கிறீர் – கடவுள் இல்லை என்றால் ஜீசஸ் இல்லை என்று சொல்ல தில் இருக்கா ?”   சொந்த வீட்டுக்கு தானே ஒட்டடை அடிக்க முடியும் (sv, veeramani)
 13. பார்ப்பனர் சூத்திரர்களை தே** பசங்க என்று நினைக்கிறான்-etc  (EVR 1972 video)
 14. தமிழை வைத்து தமிழ் தேசியம் முன்வைத்தால் – அங்கு பார்ப்பனர்களும் வந்து விடுவார்கள். திராவிடம் என்றால் அவர்களுக்கு இடமில்லை (sv)
 15. தமிழ் பார்ப்பனர்கள் 2000 வருடமா உங்களுக்கு கல்வி மறுத்துவிட்டார்கள் (everyone)
 16. தமிழ் பார்ப்பனர்களை தவிர வேறு யாருக்கும் சமஸ்க்ரிதம் தெரிந்ததில்லை (everyone)
 17. இவர்களின் தாய் மொழி சமஸ்க்ரிதம் – தமிழுக்கும் இவர்களுக்கும் சம்மந்தம் இல்லை. இவர்கள் வீட்டில் “ப்ரக்ரிதம்” பேசுபவர்கள்.
 18. பண்டைய தமிழகத்தில் பார்ப்பனர்-அல்லாதோர் யாரேனும் பாடம் கேட்டுவிட்டால் அவர்கள் காதில் ஈயம் காச்சி ஊற்றப்படும் (ar)
 19. பைபிள் , குரான் போல மநுஸ்மிருதி தமிழகத்தில் பொது சட்ட ஒழுக்க வாழ்வியல் நூலாக விளங்கியது  (a.rasa)
 20. பழங்குடி போர்வீரனான எங்க முருகுணை பார்ப்பனர்கள் திருடி விட்டார்கள் – இப்போது இருக்குற முருகன் எங்கள் இழப்பின் அடையாளம்  (pk, many sm)
 21. தமிழ் வரலாற்றின் முதல் வில்லன் திருஞானசம்பந்தன் — சமுக நீதி மார்க்கமான சமணத்தை அழித்து , அவர்களை பயங்கரமா கழுவிலே ஏத்திவிட்டார் (everyone)
 22. பரிமேலழகர் அடுத்த வில்லன் – திருக்குறளை அபேஸ் பண்ணிவிட்டார் , எங்க தலைவர் உரை தான் சரியான உரை . (sv)
 23. சங்ககால பாண்டிய மன்னர்கள் தமிழ்-பார்ப்பனர் கைக்கூலி – நிலங்களும், மாடுகளும் வழங்கி குடி வைத்தார்கள் (sv)
 24. சோழ மன்னர்கள் அதை விட மோசம் – தஞ்சை நிலங்களை வாரி வழங்கினார்கள்.
 25. சமூக நீதி திட்டங்களில் கண்காணிப்போ , புள்ளி விவரங்களோ தேவையில்லை – பார்ப்பனர் அல்லாதோர் ஒரே குழு தான். பண்ணையாரும் பண்ணைக்காரனும் பார்ப்பனர்களால் ஒரே விதமா பாதிக்கப்பட்டவர்கள்
 26. “நீ ஏன்டா நாமம் போட்டிருக்கிறாய் ‘என்று அவனிடம் கேட்டேன் . “அது பெருமாள் பாதம்” என்றான் அவன்  ; “சேரி அப்டின்னா பெருமாள் நாமம் போட்டிருக்காரே? அது  யார் பாதாம்” ? வகை: மொக்க தனமா கிண்டல் அடித்தல் ; (என் 12 தலைப்பின் கீழ் , சொந்த வீட்டை தானே சுத்தம் செய்யமுடியும் )  (subavee)
 27. 40 கோடியா இருந்த எங்களை ஏன்டா 7 கோடியா ஓடிக்கின ?? கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையா 40 கோடி தமிழ் பேசிக்கொண்டிருந்த திராவிட-தமிழ இனத்தை ஸம்ஸரிடத்தை திணித்து இப்போ மஹா ராஷ்டிர , ஆந்திர, கன்னடம் , மலையாளம் , துளு என பிளந்து கிடக்கிறோமே – ஏன் அப்படி செய்தாய் !! (pazhakarupiah video)
 28. ராமன் ஆரியன் , ராவணன் திராவிடன் – ராமாயணம் ஆரிய படையெடுப்பின் பதிவு சான்று — நாங்கள் தீபாவளி கொண்டாடமாட்டோம் !!
 29. இஸ்லாமியனும் , கிறிஸ்தவனும் சாதி பார்க்கமாட்டான் – இந்துக்களிடமிருந்து இவர்களுக்கும் இந்த நோய் பரவிவிட்டது – எனவே அந்த மதத்தில் காணப்படும் சாதி வேறுபாடிற்கு இந்துவே காரணம்  …

 

 

உங்களுக்கு ஏதாவது தோன்றினால் கமெண்ட்ஸில் பதிவு செய்யவும் — பட்டியலில் சேர்த்து கொள்ளலாம் !

 

 

ஏன்டா எங்களை இந்துவாக ஆக்கினாய் ?

Posted in Uncategorized by realitycheck on November 13, 2019

ஏன்டா எங்களை இந்துவாக ஆக்கினாய் ?

சில மாதங்களுக்கு முன் பழ கருப்பையா சொல்லி கொடுத்த வரிகளை இன்று பல திராவிட கிளை பேச்சாளர்கள் பரப்பி வருகிறார்கள் . விஷயம் தெரியாதவர்கள் கேட்டால் ஏதோ சூப்பர் பாயிண்ட் போல தோன்றும் — ஆனால் வெறும் சல்லித்தனமான பேச்சு. அலசலாம் வாங்க.
இவரு என்ன சொல்லவராரு என்றால் : சைவம், வைணவம், கௌமாரம் , வைதீகம் , .. இவைகள் தான் உண்மையான மதங்கள் — மதம் என்ற வரையறைக்குள் அடங்கக்கூடியவை.

எதற்காக இவ்வாறு தனி தனியாக இருந்த எங்களை ஒன்று கூட்டி ஒரு கூடாரத்தில் வைத்து ஹிந்து என்று அதற்கு பட்டம் அளித்தாய் .. வாங்க எல்லோரும் வெளியேறி விடலாம் , வாங்க தனி தனியாக முடிந்த வரையிலும் குறிகிய வட்டத்திற்குள் அடக்கிடோண்டு அடுத்த வட்டத்தில் இருக்கிறவனை தள்ளி வைத்து , சுவர் எழுப்பி அதனால் நம்மளுடைய தனித்துவதை காட்டலாம் .

Response to Dravidian caste identification

Posted in Uncategorized by realitycheck on October 31, 2019

முன்னணி திராவிட கருத்தியல் கொள்கையாளர் திரு சுபவீ அவர்கள் மிகவும் சுவாரசியமான பதிவு ஒன்றை முகநூலில் பதிவு செய்துள்ளார் — திராவிட உத்திகள் அனைத்தும் அதில் காணலாம்

https://m.facebook.com/story.php?story_fbid=773040743149179&id=296301810823077

என்னுடைய பதில்  கீழே..

1. சாதி பெயர்களை நீக்கியது திராவிடம் என்று பீத்திக்கிறீர்களே — பிறகு எதற்கு அவரை வைத்தியநாத அய்யர் அய்யர் என குறிப்பிடவேண்டும் — அவருடைய அதிகாரபூர்வமான பெயர் ஆர். வைத்தியநாதன் ; “அப்படி தாண்டா சொல்லுவேன்”  என்றால் உங்களையும் இனிமேல் சுபவீ செட்டியார் என்று தானே சொல்லிக்கொள்ளவேண்டும் ?

2. “அதே ஆங்கிலத்தில் உரையாடி திராவிடத்தை ஒழிக்கலாம் ‘ — பெரியார் தானேங்க எல்லோரையும் ஆங்கிலத்தில் உரையாட சொன்னார் . நீங்க அவர் சொன்னதை கேட்காமல் ஆங்கிலம் தெரிந்தும் மக்களை தமிழை வெச்சு ஏமாற்றுகிறீர்கள் .
ஏனென்றால் உங்களுக்கு நன்றாக தெரியும் ஆங்கிலத்தில் உரையாடினால் உங்களை எதிர்ப்பவர்கள் பல மடங்கு பெருகிவிடுவார்கள், வெளியாட்களும் இணைந்துவிடுவார்கள். அது மட்டும் அல்ல – ஆங்கிலத்தில் தர்க்க ரீதியாக பகுத்து ஆராயக்கூடிய (critical analysis tools) மொழி கருவிகள் மிகவும் கூர்மையானது — தமிழில் என்னை போன்ற துருபிடித்து அரைகுறை மொக்க கத்தி எதிரிகள் தான் அதிகம் , எளிதாக வீழ்த்திவிடலாம் ..   தாய்மொழி தமிழை கண்டால் எங்களுக்கு ஒன்றும் பயமில்லை — தூசி தட்டி செம்மை படுத்த கொஞ்சம் நேரம் ஆகும், ஆனால் கண்டிப்பாக தமிழிலேயே சந்திப்போம். ரொம்ப நாள் ஒளிய முடியாது..

3. திரு மணியரசன் அவர்களை கேலி செய்திருக்கீர் — ஏன் அவரு சுயசிந்தனை அற்றவரா , அவரு பின்னணியில் ஒரு வெங்கடராமன் இருந்தே ஆக வேண்டுமா .. பாப்பனர் அல்லாதோர் என்ற ஒரே அடையாளத்தை வைத்து அவரு  வாழ்நாள் முழுவதும்   திராவிடத்திற்கு சோம்பு தூக்கவேண்டுமா .. 🙂

4.  “பார்ப்பன பூச்சாண்டி உத்தி ” – அடையாள அரசியலின் (identity politics) உச்ச கட்டமே திராவிடம் தான் .. ராஜிவ் மல்ஹோத்ரா ஒரு பார்ப்பனர் அல்லர். சத்திரியர் — அவரை பார்ப்பான் என்று அடையாளம் காட்டி விட்டால் அதுவே உங்களுக்கு போதும் – அவர் சொல்லும் கருத்தை நீங்க அப்படியே கிடாசிவிடலாம் எதிர்கொள்ள தேவையில்லை. மல்ஹோத்ரா பேட்டிக்கு சம்மந்தமே இல்லாத சேகரையும் , ராஜாவையும் ஒரு பூச்சாண்டி கும்பல் போல கொக்கி போட்டு கோத்துவிட்டு மக்களை குழப்பி விடுகிறீர்கள்.

 

 

Political Tamil

Posted in Uncategorized by realitycheck on October 22, 2019

PM Narendra Modi recently created a flutter with this tweet

 

First, it is never a good idea for a Prime Minister to mainstream such pseudo facts.   If you do it for one group, you must also do it for some other  group who may have a claim of their own.  Iterated enough times,  the bottom support structures such as respect for facts, evidence, counter claims, falsifiability  go out the window.  These are replaced by fantasy (like Lemuria),  feelings, faith, belief.  Initially whoever makes the most vehement claims will get that granted. Next, whoever can back up the vehemence with violence will get that granted.

If there are no external effects, then you just laugh it off or grant the recognition.  For example let me just pull out the absurdity to illustrate  : I insist Lex Luthor was not a villain  but tricked by the cunning  Superman.  You can just say “OK , Lex Luthor is the real hero” – matter ends there. I build a monument for Lex Luthor.  It has no external effects.

Now , say If  I can somehow mix that in with a #IOI political issue and then rally the people, then  it is a different game. You no  longer have an innocent single strand – you have an entire range of  strands. Some strands  just seek a recognition of Tamil , but there are hard core knights mixed in there too.  If you just let  the issue simmer , the knights can rally the other strands.   In normal societies, this issue would never rise to this level.  In Tamilnadu, the media power of the Dravidians is very deep and the masses are wide eyed and gullible.  There is really no one preventing Tamilians from innovating , researching, developing, creating in Tamil.   This entire issue is a creation of the knights who have a much deeper agenda.

Political Tamil is the utilization  of the  Tamil language as a source of political identity and action [1]  The powers use the language to imagine something , however absurd or extreme it may appear,  then use that to transform the society in line with that imagination.  They can revise history and even paint the entire arc of Tamil history as a period of shame and Tamil Brahmin hegemony.  Can you now insist on a fact check for  this?  When you have not fact checked the original claim?

Like all political ideologies, political Tamil concerns itself with the infidel more than itself. In this case the enemy is Sanskrit.   In fact, they really wanted Modi to say “Tamil is older than Sanskrit” rather than the more easily rebuttable   “Tamil is the oldest language in the world” .

So, Did Modi do the right thing ?

It depends, does he have the energy to go all the way. Here is how Political Tamil will respond in the coming days.

 1. Move to step 2 :   PM himself has said – put this in NCERT books
 2. Introduce Tamil as official language nationwide
 3. Dont merely say “Tamil is oldest language” also say “Sanskrit is dead”. This is the external effect that Modi must guard against. Remember the Tamil anthem’ original words “ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து…” (unlike Sanskrit which is Aryan language and is dead and not in use Tamil is in still fresh) This antipathy to Sanskrit has deep roots in Dravidian rhetoric for over 100 yrs.
 4. As a Political Action — there could be some agenda items like NEET , Sterlite,  Rajiv assassins release couched as Tamil items.   “If you say you love Tamizh, then how come you are imposing NEET on Tamizh people”.  The usage of first person plurals like “We Tamils ”   can be very effective. This can give the feeling that Tamils have a single view of every issue and that is the Dravidian view.  If not, they cannot be Tamils.
 5. Beyond this petty humiliation there is nothing really ..  no TN leader even sends their kids to Tamil medium.

You can hold the line by merely refusing to put these in text books unless more evidence is available. The other political items can be laughed at.   The key is to go this far but no further.

There are some advantages here

 1. You engage with the Political Tamil.  This was missing earlier. Hence they were able to use their deep propaganda networks to deeply communicate that  BJP as anti Tamil language itself. “Look they cant even say a nice word about Tamil”
 2. By acknowledging Tamil  – you have separated one strand at least.  Those who just seek a recognition.  Those who now seek to move to step 2 ; i.e disparage Sanskrit can be easily spotted.  The knights  will have to redo their approach without being spotted.

 

The final offensive move would be to turn the tables on the Dravidians and demand a Tamizh commitment check of their own. Demand that the entire Tamizh spectrum from Tevarams, Periyapuranam, Kamba Ramayanam, Tiruppukazh, Barathi,  be taught in schools and Tamil made compulsory till 8th.  Of course, Christians and Muslims can have their own options. This ironically is the demand of several  Tamilnadu  RSS and Hindu Munnani leaders for long.  Tamil is a natural language for Hindus (ok Saivites, Vaishnavites, Sittars,)   Sri Lanka does this with no problems.

Then , It will be game on

 

(PS: None of this is necessary is you simply do the #core agenda. Particularly #core3 in TN. I am writing this post as a non-core response)

 1. https://en.wikipedia.org/wiki/Political_Islam

 

How the Dravidian leader Suba Vee seeds ideas of harm

Posted in Uncategorized by realitycheck on October 16, 2019

Mr Suba Veerapandian runs an outfit called Dravida Iyakka Tamilar Peravai which is dedicated to spreading the Dravidian ideology and Periyar-ism. He is a retired college professor who is a regular on  TV channels, active on Facebook, tours the state, talks in various college events. A communicator par excellence who specializes in getting his message of hate deep into the subconscious of the under-educated , underclass, and youth.  Suba Vee hails from the Chettiar caste, considered to be a cultured wealthy community. Many of the talking points he makes are  repeated  after a few days in the speeches of ministers, propagandists, and social media handles.  Today he is a fountainhead for much of the narrative from Tamilnadu.

Except –  he is a truckload of bad.  Embeds and incites feelings of caste ill will against the Tamizh Brahmin community which is already squeezed out of most public influence positions since the Dravidians swept into power 100 years ago.

The method

I am going to run you through this interview which aired on Sun TV in  2018.  His aim in this interview is to embed this :   Violence visited upon  innocent members of Tamil brahmins caste as a community  is  a legitimate  response to something Mr H.Raja said in a political context as an individual.

Watch how masterfully he weaves this  message using the prop who lobs him the questions.

 

The context here is the following  :  Post the Tripura Assembly victory, some people toppled the statue of Lenin.  In response to this, Mr H.Raja from BJP Tamilnadu said in Facebook post ,  ‘one day Mr EVRamasamy (Periyar) statue will also be toppled in Tamilnadu”.

I repeat,  this is a purely political statement from H.Raja. Mr Raja never mentioned any caste or religion.  Dravidians talk about uprooting and toppling so many things, hardly something they need to get wet over.

I am going to run through some examples where he seeds thoughts of violence against non-participants. See if you can spot the genius.

Q: “பெரியார் சிலை வெறும் காங்கிரீட் கலவை தானே ; அடிச்ச்சா உங்களுக்கென்ன”
A: ஆமாம் ஆமாம் ; கோயில் காங்கிரீட் கலவை தானே , அக்கிரகாரத்து வீடுகள் எல்லாம் காங்கிரீட் கலவை தானே.. இதெல்லாம் ஒடச்சுடலாமான்னு அவங்கள கேளுங்க , செரின்னா யோசித்து பார்க்கலாம்

English:

Q: Periyar statue is just concrete , why are you so angry ?

A: Yes, yes, so even Temple is concrete, even houses in Agraharams are concrete, can we break them?

Did you see what he did there?   So even assuming H.Raja carried out an actual dismantling –  that just means you carry out a tit-for-tat, dismantle a Savarkar statue for example. That is fair retribution.   But watch Suba Vee :  he seeds into the minds of Tamils   that ‘demolishing innocent Tamil Brahmins agraharam houses is an appropriate response“. You have to be of a #core mindset to say ‘whooaa … wait a minute…’ 🙂   Imagine if someone said that “uprooting of  Chettiar bungalows  would be an appropriate response..to something Suba Vee said about uprooting  Rama ”  ( Even writing this makes me cringe, but this usage of caste is normal for Subavee, it just does not seem pretty when used against the grain. On himself)

என்ன ஒரு வியப்பு என்றால் ப்ராமண சங்கம் வெளிப்படையாக கண்டித்திருக்கிறது ; ஏன் என்றால் இதனால் ‘தங்களுக்கு தான் ஒரு பாதிப்பு வரும் என்று அவர்கள் கருதியிருக்க கூடும் – மிக சரியாக கண்டித்திருக்கிறார்கள்

A: What is surprising is Tamil Brahmin Association has condemned H.Raja statement. Perhaps it is because they have calculated that this will cause in harm to their  community. They did right thing.

The correct response of any civilized political ideology in the world in 2019 would be :    The innocent non participants do not have to worry about these – we will ensure there will be no harm just because you are same caste as X. We will meet HRaja on political stage and not by veiled threats of harm to women and children.   Who is the coward here?  Will Suba Vee himself fight or use paid coolies or instigate  lower classes to carry out these ‘harm’ ?

வன்முறை தான் தீர்வு என்று அவர்கள் முடிவுக்கு வந்துவிட்டால் தர்ப்பை புல்லை எடுத்தவான்களே தடி எடுக்க தயார் என்று சொன்னால் ; தடியை கையில் வைத்திருக்கிறவர்கள் என்ன செய்வார்கள் என்று அவர்களே சிந்தித்து பார்க்கவேண்டும்

A: If violence is the solution , then remember this. If those who merely used to take Darba grass say they are ready ; imagine those who are having the Stick.  (Darba grass is a special type of grass used by Tamil brahmins for various rituals)

This exact dialog was repeated by many downstream speakers.  Firstly, this exposes , unknown to him, his own deep casteist mindset.  The right comeback is hard for decent people – but it would involve showing his own caste mirror. Unpleasant. But how else can this be checked, if the elites behave this way?  Secondly, such a mindset will , if the incentives are right, will be used  against other castes.  “today if servants are raising their voice, imagine how a zamindar with a whip will raise‘. This is caste stereotyping at its worst.  Responding with names of military  generals, martyrs, gallantry winners, and warriors is a losing strategy because you are answering a vile question.

இந்த பேட்டி மூலமா H ராஜாவுக்கு சுபவீ என்ன சார் சொல்ல நினைக்கிறீங்க :
..எங்களிடம் தொடர்ந்து குறுக்கீட்டு கொண்டிருந்தால் .. அதன் விளைவுகளை அவர் சந்திக்கவேண்டிருக்கும் ; அவரால் அவர் சார்ந்த சமூகமும் பல தொல்லைகளுக்கு ஆளாக வேண்டிருக்கும் ..  1000 பூக்கள் மலரட்டும்

Q: What message do you want to say to H.Raja

A: Dont mess with us , it will result in major grief for your community (Tamil brahmins)

This  direct warning should prove that Dravidian-ism is the real racist and totalitarian movement today.  There is no other party be it  BJP, Congress, TDP, CPI-M, TMC that seamlessly connects a political disagreement with a retribution  against innocent members of a community.

Dravidians are essentially using Police and State power to hold a hostage. Then threaten harm at first sign of a challenge. Hardly Alpha Male behaviour now , is it dravidian fellas  ??

What makes Suba Vee so potent are :

 1. His upper caste status as an Chettiar adds great credibility to his speech. They are assumed to have intimate social relations with Tamil Brahmins , therefore when he gives witness of their perfidy, it is seen to be believable by the lower classes ,many of whom never met a brahmin, let alone mingle socially.
 2. He has NO other grievance. Dravidian movement has always been led by the elite castes, who do not have any legitimate grievance to cloud their pristine agenda.   This is necessary because lower classes follow the top – they go “Iook if suba vee chettiar feel so threatened, violated,  and oppressed, despite the acres of bungalows , institutions, and crores, imagine how we should feel as farmers labors etc”.  This results in custody of trust flowing from below to him.
 3. He can easily stage any reform in his own caste and yet does not choose to do that.  Mr Suba Vee never mentions his caste – this is odd for a movement that spends about 99% of any speech talking about Brahmin,Nadars, etc.. If Suba Vee wants to hand over temples to all castes, all he has to do is petition his own community who run dozens of temples. No one will oppose.  There is no evidence I can find that he has done that.  Fix yourself before fixing others.
 4. His language and delivery style are very effective. Tamil language discourse today is totally devoid of critical thinking, spotting fallacies, arguments on logical and factual planes. Tamil is hijacked  and  optimized for  expressing grievance and hate messages in a vulgar idiom or at best a poetic manner.  He uses his command of a particular  Tamil style to couch harmful messages.  People get swayed by the language and let the message in without question.

I wrote this post because I watch a lot of abusive and low quality dialog in Tamil media.  Most of the anti-brahmin or anti-XYZ caste messaging is stupid , even kind of funny, at worst they amount to  name calling, vulgar bad words, or some other schoolyard type abuse.

But I keep a close watch for veiled threats of violence against innocent members of any group.  I saw this for the first time with Mr Suba Vee. Had to point this out.  The final decision of whether to accept this type of demagogue as someone who will lead the Tamil people to a glorious future — lies with the people.

/jaihind